பிங்க் நிற பிகினி உடையில் இணையத்தை கலக்கும் பிரபல நடிகை!

நடிகை நீது சந்திரா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் உள்ள புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை நீது சந்திரா.

இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இருப்பினும் நீது சந்திராவுக்கு சொல்லும் படியாக படங்கள் ஏதும் அமையாததால் பட வாய்ப்புகளைப் பெற தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் பிங்க் நிற நீச்சல் உடையில் மிகவும் கவர்ச்சியாக டாப் ஆங்கிளில் செல்பி எடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களைத் தொகுத்து வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார் நீது சந்திரா.

View this post on Instagram

My happy place🌊☀

A post shared by Neetu Chandra Srivastava (@neetunchandra) on

இவரது புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் படவாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பீங்க என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here