இது எமது பிரதியல்ல!

இணையத்தள திருடர்களை பற்றி நீண்டகாலமாக தமிழ்பக்கத்தில் குறிப்பிட்டு வருகிறோம்.

கணினி, இணைய இணைப்பு இரண்டும் கிடைத்ததும் அடுத்ததாக இணையத்தளத்தை ஆரம்பித்து, கொப்பி பேஸ்ற் செய்பவையே அனேக இணையத்தளங்கள்.

அதில் அண்மைய நாட்களில் முதன்மை இடம்பிடித்த இணையம் இது. தமிழ்பக்கத்தின் செய்திகளை பிரதி செய்து வெளியிட்டு வரும் இணையம் இது. தமிழ்பக்கத்தின் செய்திகளை மட்டுமே நம்பி இயங்கும் இந்த இணையம், தமிழ்பக்கத்தின் லோகோவுடனும் படங்களை பாவித்து செய்தி வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here