கோட்டாபயவுடன் மேடையேறினார் துமிந்த திசநாயக்க!

அநுராதபுரத்தில் நடைபெறும் கோட்டாபய ராஜபக்சவின் முதலாவது தேர்தல் பிரச்சார பேரணியில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்கவும் கலந்து கொண்டுள்ளார்.

அவர் தவிர, சு.கவின் பல பிரமுகர்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here