துமிந்த திசாநாயக்கவின் வீடு தேடி சென்றார் கோட்டாபய!

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தை இதுவரை எதிர்ப்பு தெரிவித்து வந்த துமிந்த திசநாயக்க, தற்போது கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்க முடிவு செய்துள்ளார்.

இன்று, காலையில் அநுராதபுரத்தில் உள்ள துமிந்த திசாநாயக்கவின் இல்லத்திற்கு நேரில் சென்றார் கோட்டாபய ராஜபக்ச.

அனுராதபுர மாவட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஷ 150,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்று துமிந்தா திசனநாயக்க கூறினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here