இ.தொ.கவின் ஆதரவும் கோட்டாவிற்காம்!

ஜனாதிபதி தேர்தலில் இ.தொ.கவின் ஆதரவு கோட்டாபயவிற்கே கிடைக்கவுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

“பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமன் தலைமையிலான இ.தொ.க தோட்ட சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதன் மூலம் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் செயல்படும்” என்று அமரவீர தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here