இலங்கையுடனான ரி 20 தொடர்: அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு!

இம்மாத இறுதியில் இலங்கையுடனான தொடரில் ஆடவுள்ள அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 3 ரி 20 போட்டிகளை கொண்ட இந்த தொடரிற்கு, மூன்றரை ஆண்டுகளின் பின்னர் ஸ்டீவன் ஸ்மித் இணைக்கப்பட்டுள்ளார்.

எரோன் பிஞ்ச் தலைமையிலான அணியில் 14 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த அணியில் டேவிட் வோர்னரும் இணைக்கப்பட்டுள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 போட்டி ஒக்டோபர் 27ம் திகதி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறும்.

இரண்டாவது போட்டி டிசம்பர் 30ம் திகதி பிரிஸ்பேனிலும், மூன்றாவது போட்டி நவம்பர் 1ம் திகதி மெல்போர்ன் மைதானத்திலும் நடைபெறும்.

அவுஸ்திரேலியா அணி – எரோன் பிஞ்ச் (கப்டன்), அஸ்டன் அகர், அலெக்ஸ் ஹேரி, பாட் கம்மின்ஸ், க்ளென் மக்ஸ்வெல், பென் மெக்டெர்மொட், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், பில்லி ஸ்டான்லேக், மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் டர்னர், ஆண்ட்ரூ டை, டேவிட் டேவிட் வோர்னர், அடம் ஸம்பா.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here