நல்லூர் கந்தசுவாமி கோவில் மானம்பூ உற்சவம்

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்தில் இன்று (8) காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம்வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தத்துடன் மானம்பூஉற்சவம் என்று சொல்லப்படுகின்ற வாழைவெட்டும் இடம்பெற்றது.

நவாராத்திரி விரதத்தின் இறுதி தினத்தில் எல்லா ஆலயங்களிலும் மானம்பூ உற்சவம் இடம்பெற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

படங்கள்- ஐங்கரன் சிவசாந்தன்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here