யாழில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து!

யாழில் இன்று காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின.

கொக்குவில் முதலியார் சந்தியில் இந்த சம்பவம் நடந்தது.

பிரதான வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி மீது லொறி மற்றும் பட்டா ரக வாகனங்கள் மோதியுள்ளன. இதில் முச்சக்கர வண்டி கடுமையான சேதமடைந்துள்ளது. சாரதி காயமடைந்தார். அவர் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here