மாணவர் அனுமதிக்கு கையூட்டு: யாழ் இந்து அதிபர் கைது!

யாழ் இந்துக்கல்லூரியின் அதிபர் நிமலன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலைக்கு மாணவர்களை இணைப்பதற்கு கையூட்டு பெற்ற குற்றச்சாட்டில், இலஞ்சம் மற்றும் ஊழல் சாட்டுதல்களை விசாணை செய்யும் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர் ஒருவரை அனுமதிக்க 50 ஆயிரம் ரூபாவை கையூட்டாக பெற்ற விவகாரத்திலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here