கொழும்பில் தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்!

கொழும்பு வத்தளையிலுள்ள ஆடையகம் ஒன்று தீப்பற்றி எரிந்து வருகிறது.

ஹேக்கித்தயில் உள்ள சுசீ ஆடையகமே தீப்பற்றி எரிந்து வருகிறது.

இதனால் கொழும்பு- நீர்கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here