விருது விழாவிற்கு செக்ஸியாக வந்த பேட்ட நாயகி

ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது தெலுங்கில் ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடும் மாளவிகா, பேஷன் நிகழ்ச்சி மற்றும் விருது நிகழ்விலும் கூட கவர்ச்சியாக வலம் வருகிறார்.

மும்பையில் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் நீல நிறத்தில் டிரான்ஸ்பரண்ட் மாதிரியான உடையணிந்து மிகவும் செக்ஸியான வந்து விழாவிற்கு வந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here