ஐ.தே.மு கட்சித்தலைவர்கள் கூட்டத்திலும் முடிவில்லை!

ஐக்கிய தேசிய முன்னணி கட்சித் தலைவர்கள் கூட்டமும் முடிவில்லாமல் முடிவடைந்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு தொடர்பான ஆராயப்பட்ட போதும், எந்த விடயத்திலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு உள்ளடக்கிய அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் குறித்து இறுதி முடிவு எடுக்க கட்சித் தலைவர்கள் நாளை மாலை 5 மணிக்கு மீண்டும் கூடுவதென முடிவாகியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here