பதைபதைக்க வைக்கும் விபத்து: சம்பவ இடத்திலேயே இருவர் பலி!

ஹபரணை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஹபரணை – பொலன்னறுவை வீதியில், ஹைஏஸ் வாகனம் ஒன்றும், முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.

இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here