கார்ப்பந்தயத்தில் அசத்தும் மலிங்க!

இலங்கை ரி 20 அணியின் தலைவர் லசித் மலிங்க, வேகப்பந்து வீச்சில்தான் புயல் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கிரிக்கெட்டிற்கு அப்பால், கார்ப்பந்தயத்திலும் மலிங்க ஆர்வம் காட்டுகிறார்.

அண்மையில் நடந்து முடிந்த Katukurunda Drag Race 2019 கார்ப்பந்தயத்தில் மலிங்கவும் கலந்து கொண்டிருக்கிறார். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தனது புதிய பி.எம்.டபிள்யூ ஐ 8 காரில் மலிங்க பந்தயத்தில் கலந்து கொண்டார். வெளிர் பச்சை நிறத்திலான பி.எம்.டபிள்யூ காரில், மலிங்க பந்து வீசுவதை போன்ற அடையாளப்படமும் இடப்பட்டுள்ளது.

வீடியோ

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here