நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து, கயஸ், முச்சக்கரவண்டி தீக்கிரை: யாழில் அனர்த்தம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீ பற்றி எரிந்ததுடன் அருகில் நின்ற கயஸ், முச்சக்கர வண்டி, வீட்டின் ஒரு பகுதியும் எரிந்துள்ளது.

இந்த அனர்த்தம் இன்று மாலை 6.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

பருத்தித்துறை பரியாரியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் வளவில் பேருந்து, கயஸ், முச்சக்கர வண்டி ஆகியன நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here