திடீரென பொழிந்த ஆலங்கட்டி மழை!

பதுளை, மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

நேற்று (10) சுமார் 30 நிமிடங்கள் கடுமையான ஆலங்கட்டி மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதனால் பயன்தரு மரங்கள் பாதிக்கப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here