போஹ்ரா சமூக தலைவர்- ரணில் சந்திப்பு!

கொழும்பில் நடந்த போஹ்ரா சமூகத்தின் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த, அந்த சமூகத்தின் தலைவரான சையத்னா முப்தால் சைஃபுதீன் இன்று (10) பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

போஹ்ரா சமூக மாநாடு இன்று நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here