எரிபொருட்களின் விலை குறைக்கப்படுகிறது!

எரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here