நெருப்புடன் விளையாடாதீர்கள்!

பிரிட்டன் நெருப்புடன் விளையாடுகின்றது என எச்சரித்துள்ள ரஸ்யா இதற்காக பிரிட்டன் வருந்தவேண்டி வரும் எனவும் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் ரஸ்யா உளவாளி மற்றும் அவரது மகள் மீது மேற்கொள்ளப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதலிற்கு ரஸ்யாவே காரணம் என பிரிட்டன் குற்றம்சாட்டி ரஸ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றியுள்ள நிலையிலேயே ரஸ்யா இதனை தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் பாதுகாப்புசபையில் 30 நிமிடங்கள் ஆற்றிய கடுமையான உரையில் ஐநாவிற்கான ரஸ்ய தூதுவர் நெருப்புடன் விளையாடவேண்டாம் என பிரிட்டனிடம் நெகுறிப்பிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here