நீச்சலுடை படத்தை வெளியிட்ட அமலாபால்!

தனது நீச்சலுடை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அமலாபால்.

இயக்குனர் ஏ.எல்.விஜய் உடனான திருமண உறவு முறிந்ததையடுத்து, அமலா பால் தன்னைப்பற்றிய வேறொரு பிம்பத்தை உருவாக்கி வருகிறார். விமர்சனங்களை கண்டு கொள்ளாமல், மிக சுதந்திரமான பெண்ணாக அவர் தன்னை உருவகித்து வருகிறார்.

விவாகரத்தின் பின் அடிக்கடி சர்ச்சைக்குரிய காட்சிகளை வெளியிட்டு வந்தவர், ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை கிளப்பியிருந்தார். ஆடை படத்தில் அவரது நிர்வாண காட்சி பற்றிய பரபரப்பு ஏற்பட்ட அளவிற்கு, படம் பெயரெடுக்கவில்லை. என்றாலும் அவரது நடிப்பு பேசப்பட்டது.

இப்போது ஆஷிஷ் வித்யார்த்தியுடன் ஒரு த்ரில்லர் படம், பிருத்விராஜ் சுகுமாரனுடன் ஒரு மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நீச்சலுடை படங்களை வெளியிட்டுள்ளார் அமலாபால்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here