ஆளே மாறிய நமிதா!

நடிகை நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு திருமணம் செய்து கொண்டார். ஆனால் சினிமாவை விட்டு விலகவில்லை.

குஜராத் நடிகையான அவர் சென்னையிலேயே நிரந்தரமாக குடியேறி விட்டதோடு, மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்து வந்தார். பல மாதங்களாக ஜிம்மில் பயிற்சி எடுத்து வந்த அவர் தற்போது கணசகமாக எடையை குறைத்துள்ளார்.

தனது எடை குறைந்த போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வந்த நமீதா, தற்போது இன்னும் தனது ஸ்லிம் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை வாரி வழங்கி வருகிறார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here