என்ன ஆச்சு ஹன்சிகாவிற்கு?: அடையாளம் தெரியாமல் மாறினார்!

நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார் மேலும் சில இந்தி, கன்னட திரைப்படத்திலும் நடித்துள்ளார், இவருக்கு தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் என பல மொழிகளை சரளமாக பேசுவார்.

இவர் தனது சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார், முதலில் தனது தொழில் வழக்கையை தொலைக்காட்சி தொடரில் இருந்து தான் ஆரம்பித்தார் ஆம் ஷக்கலக்கா பூம் பூம் என்ற தொடரில் இருந்து தனது தொலைக்காட்சி பயணத்தை தொடங்கினார் இது அனைவருக்கும் தெரிந்ததே.

அதன் பின்பு சில படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார், மேலும் தமிழில் விஜய்யுடன் வேலாயுதம் படத்திலும், மாப்பிளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி என சில படத்தில் நடித்து வந்தார் தற்பொழுது பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார், அதனால் மார்கெட் இழந்து வரும் நடிகர்களுடன் நடிக்க தொடங்கிவிட்டார்.

தனது மார்கெட் இழந்ததற்கு தனது கொழுக்கு மொழுக்கு உடல் தான் காரணம் என நினைத்து தீவிர உடற்பயிற்சி எடுத்து உடல் எடையை பல மடங்கு குறைத்துள்ளார் இந்த நிலையில் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ புகைப்படம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here