எல்ல மலைப்பகுதியில் காட்டுத்தீ!

மொனராகல மாவட்டத்தின் எல்ல மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. மலையேறுபவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் “எல்ல ரொக்“ பகுதியிலேயே இந்த காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை முதல் அங்கு தீ பரவி வருகிறது.

தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. இகுவில் அடைய முடியாத இடங்கள் உள்ளதால், தீயை கட்டுப்படுத்துவதில் சவால்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here