19 வருடங்களின் பின் மீள் குடியேறியவர்களின் தற்காலிக கொட்டகைகள் சேதம்


கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை இந்திரபுரம் பகுதியில் 19 வருடங்களின் பின் மீள்குடியேரிய மக்களின் தற்காலிக குடிசைகள் நேற்று (21) வீசிய கடும் காற்றினால் சேதமடைந்துள்ளன.

குறித்த பகுதில் நேற்றைய தினம் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்கு வசிக்கும் மக்கள் குடியிருந்த தற்காலிக குடிசையின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களின் உடமைகளும் சேதமடைந்துள்ளன. தமக்கு ஆரம்பத்தில் தரப்பாள்கள் தந்தபோதும் அது இப்பொழுது பழுதடைந்து விட்டதாகவும் மக்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here