அச்சு அசலாக விஜய், சூர்யா, சிம்பு போல மிமிக்ரி செய்யும் காளிதாஸ் ஜெயராமின் வீடியோ !

ஜெயராம்- பார்வதி தமபதியின் மகன் காளிதாஸ் ஜெயராம். நம் சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசிப்பவர். பக்கா சென்னை பையன் தான். தமிழில் மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர். பாண்டஸி கலந்த படமாக இருப்பினும் இவருக்கு நல்ல வரவேற்பை இப்படம் பெற்று தரவில்லை. அதன் பின் மலையாளத்தில் பூமரம் என்ற படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

மேலும் ப்ரேமம் பட புகழ் அல்போன்ஸ் இயக்கத்தில் தமிழிலும், மலையாளத்தில் பாபநாசம் ஒரிஜினல் வெர்ஷன் எடுத்த ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் நடிக்க உள்ளார்.

இவர் நன்றாக மிமிக்ரி செய்யக்கூடியவர். சம்மேபத்தில் நடந்த “காமெடி உட்சவம்” லைவ் நிகழ்ச்சியில் தான் இவர் சூர்யா, விஜய், சிம்பு போல் பேசி அசத்தியுள்ளார்.

விஜய்

சிம்பு

சூர்யா

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here