பதுளை ரயிலில் மோதி யுவதி உயரிழப்பு!


கொத்மலை – ரம்போடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் புறப்பட்ட புகையிரத்தில் மோதி பலியாகியுள்ளார்.

20 வயதுடைய பெண்ணொருவரே, இவ்வாறு ​ரயிலில் மோதி பலியாகியுள்ளார்.

குறித்த யுவதி தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது தொடர்பான விசாரணைகளை, பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here