டாப்சி ‘ஹொட்’

தனுசுடன் ஆடுகளம் படத்தில் அறிமுகமான டாப்சி, அதன்பிறகு ஆரம்பம், காஞ்சனா, வை ராஜா வை, கேம் ஓவர் படங்களில் நடித்தார். சமீபகாலமாக பாலிவுட் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் மிஷன் மங்கள் படம் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கிளாமர் போட்டோக்களையும் வெளியிட்டு வரும் டாப்சி, தற்போது கருப்பு நிறத்தில் உடையணிந்த கவர்ச்சியான போட்டோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த போட்டோவிற்கு 8.71 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here