யாழில் முஸ்லிம் பிரமுகர்களுடன் ரணில் சந்திப்பு!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இதில் அமைச்சர் ரிசாத் பதியுதீன், விஜயகலா மகேஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பிரதமரின் குழுவுடன் சென்றனர்.

முகமதியா ஜூம்மா பள்ளிவாசலில் நடந்த இந்த சந்திப்பிற்கான ஏற்பாட்டை விஜயகலா மகேஸ்வரன் மேற்கொண்டிருந்தார். 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here