தொடரும் கோட்டாவின் விகாரை பயணம்!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச சகோதரர்கள் இன்றும் பௌத்த வழிபாட்டிடங்களிற்கு விஜயம் செய்கிறார்கள்.

இதேவேளை, நேற்று (15) கட்டரகம பகுதிக்கு விஜயம் செய்தனர்.

கிரிவேகர, கட்டரகம அஷ்டபாலா ருஹு போதி மரம் மற்றும் கட்டரகம விகாரை ஆகியவற்றிற்கும் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here