3 மாவட்டங்களிற்கு மண் சரிவு எச்சரிக்கை!

சீரற்ற காலநிலை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, பின்வரும் மாவட்டங்களுக்கும், பிரதேச செயலகங்களுக்கும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன:

நுவரெலிய மாவட்டம்: அம்பகமுவா, கொத்மலை, நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுகள்

இரத்னபுரி மாவட்டம்: குருவிட்ட, எஹெலியகொட, எலபத, கிரியெல்ல, இரத்னபுரி பிரதேச செயலாளர் பிரிவுகள்

கேகாலை மாவட்டம்: புலத்கோஹுபிட்டி, தெரனியகல, யட்டியாந்தோட்ட, தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவு

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here