சு.க உறுப்புரிமையை இழக்கிறார் மஹிந்த!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள நிலையில், ஸ்ரீ லங்கா ​சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக தொடர்ந்தும் அங்கம் வகிக்க முடியாது என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா ​சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று(15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here