எரிந்த உடல் மீட்பு!

நிட்டம்புவவில் 46 வயதுடைய நபரின் எரிந்த உடல் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

உடலின் அருகே எரிந்த தடி மற்றும் மண்ணெண்ணெய் கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணையைத் தொடர்ந்து அத்துபிட்டிவல வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொள்கின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here