சுதந்திரக்கட்சி அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்த சந்திரிகா!

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்திற்குள் இன்று திடீரென நுழைந்தார், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.

கொழும்பு 10, டார்லி வீதியிலுள்ள கட்சி தலைமையகத்திற்கு இன்று நண்பகல் திடீரென சந்திரிகா விஜயம் செய்தார்.

சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சந்திப்பு இடம்பெற்று வரும் நிலையிலேயே, திடீரென சந்திரிகா அங்கு பிரசன்னமாகியுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here