
இந்தியாவின் சுதந்திர தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
இந்திய துணை தூதுவர் க.பாலசந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தூதரக அதிகாரிகள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Loading...
