கஞ்சிபானவுடன் தொடர்பு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளிற்கும் கஞ்சிபான இம்ரானிற்குமிடையில் தொடர்புகள் இருந்ததாக குறிப்பிடப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மகல்கந்த சுதந்த தேரர் இந்த முறைப்பாட்டை தெரிவித்திருந்தார்.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கஞ்சிபான இம்ரானுடன் யாராவது பொலிசார் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here