நாக விகாரையில் வழிபட்டார் ரணில்!

வடக்கிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

யாழ் வந்தடைந்த பிரதமர் நாகவிகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here