மகாநாயக்கர்களிடம் ஆசிபெற்ற கோட்டாபய!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச இன்று கண்டிக்கு விஜயம் செய்தார். இதன்போது, தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். பின்னர் அஸ்கிரிய, மல்வத்து பீடாதிபதிகளிடம் ஆசீர்வாதமும் பெற்றார்.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் பொதுஜன பெரமுன பிரமுகர்கள் இந்த விஜயத்தில் பங்குபற்றியிருந்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here