சிலாபத்தில் சிக்கிய விசித்திர பறவை!

சிலாபம் முத்து பந்தியா தீவில் இதற்கு முன் கண்டிராத பறவையொன்றை காயங்களுடன் மீட்டதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

ரவ்ஸா சரணாலயத்திற்கு அருகில் நேற்று இந்த பறவையை கிராமவாசிகள் கண்டனர். உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளிற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் பறவையை மீட்டு சிகிச்சையளித்து வருகிறார்கள்.

இதற்கு முன்னர் இப்படியான பறவையை இந்த பகுதியில் கண்டதில்லையென குறிப்பிட்ட அதிகாரிகள், பறவை தொடர்பான மேலதிக தகவல்களை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here