தெரணியகல நூரி தோட்டத்தில் லயன் வீடுகள் சேதம்!

மழை, கடுமையான காற்றினால் கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நூரி தோட்டத்தில் லயன் வீடுகள் சேதமடைந்துள்ளன.

இலக்கம் 2 நூரி தோட்டத்திலேயே இந்த நிலைமை ஏற்பட்டது. சேதமடைந்த லயன் அறைகளில் வாழ்ந்த மக்கள், தற்காலிக கொட்டகைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here