நல்லூர் பாதுகாப்பு கெடுபிடியை தளர்த்துங்கள்: ரெலோ அறிக்கை!

நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மீது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு கெடுபிடியை தளர்த்தும்படி ரெலோ வலியுறுத்தியுள்ளது.

அந்த கட்சியின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அநாவசியமானதும், அளவிற்கு மிஞ்சியதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, பக்தர்கள் அசௌகரியப்படுத்தப்பட்டு வருகிறார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here