உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி வெளிப்படையான விசாரணை அவசியம்: ஆயர்கள் கூட்டாக அறிக்கை!

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை இன்று வெளியிட்ட அறிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அரசாங்கத்தில் வெளிப்படையான விசாரணை அறிக்கைகளை கோரியுள்ளது.

தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை வெளிக்கொணர அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது.

நீதியான, வெளிப்படையான விசாரணைகள் எதுவும் இடம்பெறாதது குறித்து ஆயர் பேரவை வருத்தமும் தெரிவித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here