மானிப்பாயில் உயிரிழந்த இளைஞர் பற்றிய விபரம் வெளியானது!

மானிப்பாயில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன் அடையாளம் காணப்பட்டார்.

கச்சாய் வீதி, கொடிகாமத்தை சேர்ந்த செல்வராசா கவிகஜன் (23) என்பவரே உயிரிழந்தார்.

இவரது தந்தையால் புற்றுநோயால் சில மாதங்களின் முன் உயிரிழந்திருந்தார். குடும்பத்தின் ஒரே பிள்ளை இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

சாவா குழு ரௌடிகள், ஆவா குழு ரௌடிகளுடன் இணைந்து ஒப்பந்த அடிப்படையில் தாக்குதலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here