பியரில் நஞ்சு கலந்து குடித்து விட்டு புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரிழந்தார்!

பூண்டுலோயா டன்சினன் பகுதியை சேர்ந்த ஒருவர் பியருடன் கலந்து நஞசருந்தி விட்டு, புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

நேற்று முன்தினம் (17) கம்பளை பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தது.

சிவப்பிரகாசம் ஸ்ரீதரன் (37) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

கம்பளை கொஸ்கொல்ல பகுதியில் நேற்று முன்தினம் மாலை இந்த சம்பவம் நடந்தது. உயிரிழந்த நபர் கடிதமொன்றை எழுதி வைத்து விட்டே, உயிரை மாய்த்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here