மீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்கிறார்கள் முஸ்லிம் அமைச்சர்கள்!

பதவிகளை துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் மீண்டும் தமது பதவிகளை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இன்று நடந்த கலந்துரையாடலையடுத்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here