தெரிவுக்குழுவின் முன் அழைக்கப்பட்டுள்ள புலனாய்வு, விசாரணை பிரிவு பிரதானிகள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையாகும்படி, புலனாய்வு மட்டும் பொலிஸ் விசாரணை கட்டமைப்புக்களின் பிரதானிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 24ம் திகதி நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்க தேசிய புலனாய்வு சேவை பிரதானி டிஐஜி நிலந்த ஜெயவர்த்தன, பயங்கரவாத தடுப்பு பிரிவு பணிப்பாளர் டிஐஜி வருண ஜயசுந்தர, மற்றும் ஐபி தரங்க பத்திரன, குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளர் சானி ஆபேசேகர, டிஐஜி ரவி செனவிரத்ன ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here