மேலாடை இல்லாமல் உச்சகட்ட கவர்ச்சி பில்லா-2 பட நடிகை!

சினிமாவில் தற்பொழுது இருக்கும் நடிகைகள் அனைவரும் பேஷன் என்று சொல்லிக்கொண்டு எதோ ஒரு வித்தியாசமான உடையை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாவில் பதிவிடுவார்கள். ஆனால் அந்த நிலை மாறி இப்பொழுது சில நடிகைகள் மேல் ஆடை இல்லாமலே புகைப்படத்தை வெளியிடுகிறார்கள்.

தல அஜித்தின் பில்லா 2 படத்தில் நடித்தவர் தான் புருணா அப்துல்லா. இவர் தமிழில் அதிகமாக நடிக்க வில்லை என்றாலும் ஆனால் பாலிவுட்டில் பல அடல்ட் காமெடி படத்த்தில் நடித்துள்ளார். இவர் எப்பொழுதும் தனது இன்ஸ்டாவில் கவர்ச்சி புகைப்படத்தை வெளிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்துவது தான் வழக்கம்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் ஒரு டாப்லஸ் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இந்த புகைப்படம் இதுவரை நாற்பதாயிரம் லைக்குகளை கடந்துவிட்டது. இதோ புகைப்படம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here