பதவிக்காலம் முடியும் வரை பயிற்சியாளராக தொடர விரும்பும் ஹத்துருசிங்க!

தனது பதவிக்காலம் முடியும் வரை இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தொடர ஆர்வமாக உள்ளதாக, இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (8) காலை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

இலங்கை அணியின் பயிற்சியாளராக தனது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 16 மாதங்கள் இருப்பதாகவும், அதுவரை பயிற்சியாளராக தொடர்வேனென நம்புவதாகவும் தெரிவித்தார்.்க

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here