காலா படத்திற்கு எமோஜி அறிமுகம்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் ஜூன் 7 ம் திகதி ரிலீசாக உள்ளது. இதற்கான புரோமோஷன் நிகழ்ச்சியை ஐதராபாத்தில் மே 29 அன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் ரிலீசாக உள்ள காலா படத்திற்கு டுவிட்டரில் எமோஜி (emoji) உருவாக்கப்பட்டுள்ளது. 4 மொழிகளிலும் இந்த எமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காலா படத்தை தயாரிக்கும் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இந்த எமோஜியை அறிமுகம் செய்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here