இலங்கையின் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் கனவு கலைந்தது!

ஜப்பானில் நடந்துவரும் ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் அரையிறுதி போட்டியில் இலங்கையணியை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மலேசியா.

நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் 72-54 என்ற புள்ளியடிப்படையில் இலங்கையை வீழ்த்தியது மலேசியா. இறுதிப்போட்டியில் சிங்கப்பூரை சந்திக்கிறது மலேசியா.

மூன்றாமிடத்திற்கான போட்டியில் ஹொங்கொங் அணியை எதிர்த்து, இலங்கை ஆடவுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here