மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் பிரதமர்!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கிலக்கான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (29) விஜயம் செய்தார்.

தேவாலய போதர்கள்கள் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட கலந்துரையாடலில் பிரதமர் கலந்து கொண்டார். தாக்குதலில் காயமடைந்தவர்களும் பங்கு கொண்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here